HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 28 March 2018

விஜய் தன் திரைப்பயணத்தில் கொடுத்த டாப்-10 தோல்வி படங்கள்


தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். அவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் செம்ம கொண்டாட்டமாக இருக்கும்.
ஆனால், விஜய்யும் இந்த இடத்திற்கு சாதரணமாக வரவில்லை, பல கஷ்டங்களை கடந்து தான் வந்துள்ளார், இந்த நிலையில் விஜய் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்விப்படங்கள் எது என்பதை பார்ப்போம், இவை வசூல் அடிப்படையில் இல்லை, ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்த படங்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.


  1. நெஞ்சினிலே
  2. தமிழன்
  3. உதயா
  4. ஆதி
  5. அழகிய தமிழ் மகன்
  6. குருவி
  7. வில்லு
  8. வேட்டைக்காரன்
  9. சுறா
  10. புலி


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com