மதத்தின் பெயரால் மக்களை அடிமையாக்கி..
அதன் மூலம் தாங்கள்தான் உயர்ஜாதி
என்று, மக்களை மத்தியில் காண்பித்து..
தாங்கள் சொல்லுவதே.. வேத வாக்கு
என்று, மக்களை பிரிப்பதும்,
இவர்களின் சூழ்ச்சியில் ஒன்று.!
அதுபோல், மத்ததை வைத்து தங்களின்
கட்சியை வளர்க்க..
மதக் கலவரத்தையும் ஏற்படுத்த முயற்சிகளும் செய்வார்கள்.!
மக்களை ஒற்றுமையுடன் செயல்படவிடாமல்,
மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள்
செய்துக் கொண்ட இருப்பார்கள்.!
இதுவே ப.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உண்டான காரணம்.!
Post a Comment