HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 24 October 2019

அஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் - அதிர்ச்சியாக்கும் லிஸ்ட் இதோ.!..




ANU EMMANUEL CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2019/10/anu-emmanuel-cute-images.html?spref=tw


தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரை தமிழ் சினிமாவில் கடுமையாக உழைத்து இந்த இடத்தை பிடித்துள்ளார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

மேலும் இவருடைய ஆரம்ப காலங்களில் கிட்டதட்ட 11 படங்களில் கமிட்டான பின்னர் அந்த வாய்ப்புகள் கை நழுவி சென்றுள்ளன.

அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1.சாருமதி -1997 ( ட்ராப்பாகி விட்டது )
2. நேருக்கு நேர் – 1999 ( படத்தில் இருந்து அஜித் பாதியில் வெளியேற சூர்யாவிற்கு வாய்ப்பு கை மாறியது )
3. நியூ – 2000
4. நந்தா – சூர்யா நடித்து ஹிட்டானது.
5. இதிகாசம் என்ற படத்தில் அஜித் நடிக்க இருந்தார் கதை பிடிக்காததால் படத்தில் இருந்து விலகினார்.
6. ஏறுமுகம் ( ஜெமினி என்ற பெயரில் விக்ரம் நடித்து ஹிட்டான படம் )
7. மகா – 2002
8. திருடா
9. காங்கேயன் ( வரலாறு படத்திற்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருந்த படம் )
10. பாலா இயக்கத்தில் நான் கடவுள்
11. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து ஹிட்டான கஜினி திரைப்படம்

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com