HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 4 October 2019

மக்கள் ஓட்டால் மாறிய பிக் பாஸ் வெற்றியாளர் –பிக் பாஸ் திட்டம் சொதப்பல் .!...














தனியார் தொலைக்காட்சியில் அதிக நேயர்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனில் இல்லாத அளவிற்கு இந்த சீசன் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரபலம்மாகி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்கள் கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன் மற்றும் முகென்.

லாஸ்லியா, தர்ஷன் இருவரும் இலங்கை தமிழர்கள் மற்றும் முகென் சிங்கப்பூர் வாழ் தமிழர்.

தர்ஷன் வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்ட நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனால் யார் வெற்றியாளர் என்ற குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைத்தளத்தில் யார் வெற்றியாளராக இருப்பார் என்ற கேள்விக்கு அனைவரும் முகென் என்று தெரிவித்து உள்ளார்கள்.

ஆனால், பிக் பாஸ் என்ன திட்டம் போட்டு வைத்து உள்ளார் என்பது யாருக்கும் தெரியாது, தர்ஷனையே வெளியேற்றிய பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்பது நாளை மறுநாள் தெரிய வரும்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com