HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 28 October 2019

அஜித்தின் அடுத்த படத்தில் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்! முக்கிய பிரபலம் கூறியது...

அஜித் நடிப்பில் இவ்வருடம் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்களுமே பெரும் வரவேற்பை பெற்று மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
இப்படத்திற்கு நல்ல வசூல் கலெக்‌ஷனும் கிடைத்தது. அஜித் அடுத்ததாக மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலும், வினோத் இயக்கத்திலும் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படபூஜை அண்மையில் போடப்பட்டு வலிமை என பெயர் வைக்கப்பட்டது. இந்த டைட்டில் வெளியான நாள் முதல் இன்று வரை இந்த டைட்டிலை அஜித் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அதோடு சாதனையுடன் ஆரம்பித்திருக்கிறது வலிமை. குறிப்பாக இந்திய அளவில், சமூக வலைதளமான ட்விட்டரில் 3 மில்லியனுக்கு அதிகமாக ட்வீட்ஸ் வாங்கி மிகப் பெரிய சாதனையையும் படைத்துள்ளது. இதுவரை எந்த படத்தின் டைட்டில் அறிவிப்பிற்கும் இப்படி ஒரு சாதனை நடந்ததில்லை. அந்த வகையில் எல்லா நாளுமே வலிமை டைட்டிலை அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்..
இந்நிலையில் தல இப்படத்தின் ஒரு நல்ல நகைச்சுவை நிரம்பிய ரோலில்லும் மற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க உள்ளார், இதற்காக ஜிம்மில் கடுமையா உடற்பயிச்சி செய்கிறாராம்...

அது மட்டும் இல்லாமல், நீண்ட நாட்களுக்கு பிறகு இளமை தோற்ற்றத்தில் தல நடிப்பதாக தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இதைவைத்து பார்க்கும்போது, டபுள் ரோலில் தல நடிக்கிறாரா என்று கேள்வி வருகிறது...

SHRADDHA DAS CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2019/10/shraddha-das-cute-images.html?spref=tw

Image may contain: one or more people, people standing and sunglasses




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com