
AKSHARA HAASAN CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2019/10/akshara-haasan-cute-images.html?spref=tw
தமிழ் நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலும் வித்தியாசமான கதையை தேர்வு செய்து அதில் நடித்து வெற்றியும் பெற்றார் அஜித்.
வேறென்ன படம் வரலாறு படம் தான். இந்த படம் வெளியாகி இன்றோடு 13வது வருடத்தை எட்டியுள்ளது.
ரசிகர்கள் வழக்கம் போல் #13YearsofBBVaralaru என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தை பற்றிய சில விஷயங்கள் இதோ,
2019-இல் விஸ்வாசம் தற்போதுவரை, இந்த வருடத்தின் நம்பர் ஒன் கலெக்ஷன் இப்போது போல். 2006ல் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படம் வரலாறு. மார்கெட்டிங் மற்றும் புரொமோஷன் அவ்வளவாக இல்லை என்றாலும் படம் வெற்றி.
கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த இந்த படத்திற்கு மக்கள் மற்றும் குடும்பங்கள் அதிகம் வரவேற்றனர்.
3 ரோல்களில் அஜித் கொடுத்த நடிப்பு பெரிதாக பேசப்பட்டது, இதற்காக பிலிம்பேர் விருது எல்லாம் பெற்றார்.
Post a Comment