
நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தினை ஷங்கர் இயக்கிவருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படம்.
அதிக செலவில் தற்போது வட இந்தியாவில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் ஒரு சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் அமிர்தா ராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உடைகள் அனைத்தையும் டிசைன் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment