1.உலக சுன்னி முஸ்லீம்களை அரசியல் அனாதை ஆக்கல் .உலக சுன்னி முஸ்லீங்கலுக்கெதிரான அநியாயங்களை தட்டி கேட்க பலமான ஒரு சுன்னி நாடு இல்லாமல் ஆக்குதல் .
இராணுவ ஆட்சி, இஸ்லாமிய இயக்க பிரிவுகளை ஊக்குவித்தல் , பொருலாதரதடை ,Modernization
,கை பொம்மைகளை ஆட்சியில் வைத்தல் மூலம் .
#பகிஸ்தான் #துர்க்கி #சவுதிஅரேபியா #ஈஜிப்ட் #பங்கலாதேஸ் #இந்துனேசியா
2. உலக சுன்னி முஸ்லீங்கலுக்கான தலைமை பதவிக்கு சவுதியையும் , துருக்கியயும் போட்டி போட வைத்தல் .
3.சுன்னி நாடுகளில் , NATO அடிமை துருக்கிக்கு சார்பான பாரம்பரிய முஸ்லிங்களையும், யூத அமேரிக்க அடிமை சவுதிக்கு சார்பான வஹாபி முஸ்லிங்களையும் சண்டைமூட்டுதல் .
(இதில் யார் சரி என பேசவரவில்லை )
4. சுன்னி நாடுகளில் தமக்கு பிடிக்காத பலமான ஜனநாயக ஆட்சியாளர்களை இரானுவம் மூலம் பதவி கவிழ்த்து இரானுவ ஆட்சி கொண்டுவருதல் .(ஈஜிப்ட்.பகிஸ்தான் .துர்கி.தூனீசியா)
5. சுன்னி நாட்டின் இராணுத்துக்கு பொருளாதார உதவி வழங்கி ,இரானுவத்துடன் நெருக்கமான உறவை பேணல் .தேவையான போது ஆட்சி மற்றம் கொண்டுவர. (ஈஜிப்ட்.பகிஸ்தான் .துர்கி ).
6. அமேரிக்காவுக்கு விருப்பமில்லாத நாடுகலில் வஹாபிச போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பதன் அந்த நாடுகளுக்கு முஸ்லீங்கலை தலையிடி ஆக்கல். (சீன /zing Juan , ரசியா /செச்னியா , யுகோஸ்லாவியா / பொஸ்னியா .லிபியா ,சூடான் )
7. சுன்னி நாடுகளில் தமக்கு விருப்பாமான ,சாதகமான குடும்பங்கலை ஆட்சியில் வைத்திருத்தல் அவர்கலுடன் நெருக்கமான உறவை பேணல் .(ஜனனாயக ஆட்சி பகிஸ்தான் பூட்டோ குடும்பம் , இரானுவ ஆட்சி / சர்வதிகார ஆட்சி சவுதி சவூத் குடும்பம் ETC )
8. சவுதி அரேபியா அரச குடும்பம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ,மக்கா ,மதீன அங்கு இருப்பதாலும் சவுதியை சுன்னிஹலின் தலைமை பதவிக்கு கொண்டுவருதல். ( இது நல்லதா தீயதா என சொல்லவரவில்லை )
9. அரசியல் செய்யாமல் அமல் ,இபாதத் மட்டும் செய்யும் மதங்கலையும் , இயக்கங்கலையும் ஊக்குவித்தல் .
10. அரசியலை மதத்தில் இருந்து தூரமாக்கள் .
11. சுன்னிகலின் அனைத்து பிரிவுகளையும் (அரசியல் செய்யும் /செய்யாத )வஹாபிசத்தின் கீழ் கொண்டு வருதல் (அது சரியா பிழையா என கூறவரவில்லை )
அரசியல் செய்வன -இஹ்வான் முஸ்லீம்,
சலfஇ
அரசியல் செய்யாதன - மதஹப் , சூfஇ ,தப்லீக்
12.ஷியாவையும், சுன்னியையும் சேரவிடாமல் பார்த்துக்கொள்ளல் .
13. சுன்னி, ஷியாக்கிடையில் விரிசலை கூட்டுதல்
14. சுன்னி ,ஷியாக்கிடையில் யுத்தத்தை மூட்டுதல் (உள்நாடு -ஈராக் ,யெமன் ,சிரிய ,லெபனான் ) (நாடுகலுக்கிடையில் சவுதி VS ஈரான் )
Post a Comment