HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 16 October 2019

குவிந்த ரசிகர்கள்..கூலாக செல்பி எடுத்த தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...



தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம் , நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.
இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அஜித் இன்று தன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார், அவரை பார்க்க பல ரசிகர்கள் குவிந்த நிலையிலும் கூலாக செல்பி எடுத்துள்ளார், இதோ...

டெல்லியில் துப்பாக்கி சூடும் போட்டியில் அஜித் செய்த சாதனை- புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்:-https://e-funandjoyindia.blogspot.com/2019/10/blog-post_16.html





About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com