சிங்கப்பூரிலும் ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித் – அதிர வைக்கும் டாப் 5 படங்கள் லிஸ்ட்.!... https://e-funandjoyindia.blogspot.com/2019/10/5.html?spref=tw
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தர்ஷன் தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார்.
தர்ஷனின் வெளியேற்றம் நிச்சயம் மக்களின் முடிவல்ல என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், அந்த டீவீட்டில் விஜய் டிவி தரப்பில் இருந்து தர்ஷனின் குடும்பத்திற்கு போன் செய்து அவர் பைனலுக்கு சென்று விட்டார். இந்த ஒரு வாரத்திற்கான உடைகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளது.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தர்ஷனை வெளியேற்றியுள்ளது என அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போ யார் வெளியே செல்ல வேண்டும்? யார் உள்ளே இருக்க வேண்டும் என்ற முடிவை யார் எடுப்பது? என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
At 5:46 PM today, @vijaytelevision called #Tharshan's family and informed them he's saved and asked them to bring clothes for Tharshan for finals.
Now they completely changed the result and he's evicted.
Who decides the winner? No longer us. But Vijay TV, in the final minute!
Post a Comment