HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 3 October 2019

பிகில் ஆடியோ லான்ச் ஒளிபரப்பான பிறகு, தொலைக்காட்சியில் TRP கிங் யார், திடீர் வைரலாகும் விவரம்- அஜித்தா? விஜய்யா?...



பாக்ஸ் ஆபிஸ், யூடியூப் சாதனை என எது எடுத்தாலும் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முதலில் போட்டியில் ஈடுபடுவார்கள்.
அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் TRP ரேட்டிங் வெளியாகி இருந்தது, 9594 இம்பிரஷன்ஸ் ஆடியோ நிகழ்ச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில் படங்களில் அஜித்தின் விஸ்வாசம் தான் முதலிடம் அந்த சாதனை அஜித்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என தல ரசிகர்கள் இந்த விவரத்தை டிரண்ட் செய்து வருகின்றனர்.
சரி முதல் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம் இதோ
  • விஸ்வாசம்- 18,149,000
  • பிச்சைக்காரன்- 17,696,000
  • பாகுபலி 2- 17,070,000
  • சர்கார்- 16,906,000
  • சீமராஜா- 16,766,000

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com