HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 2 October 2019

பிக்பாஸில் வெற்றி பெறாதது வருத்தமா? – தர்ஷன் வெளியிட்ட உருக்கமான வீடியோ...

darshan

AISHWARYA RAI BEAUTIFUL IMAGES... https://e-funandjoyindia.blogspot.com/2019/10/aishwarya-rai-beautiful-images.html?spref=tw

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘ உங்களை ரசிகர்கள் எனக் கூற முடியாது. நீங்கள் என் குடும்பமாகி விட்டீர்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த 17 பேருக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், எனக்கு குடும்பமே கிடைத்துள்ளது. நான் வெற்றி பெறாமல் போனது எனக்கு வருத்தமில்லை. இத்தனை குடும்பங்கள் எனக்கு கிடைத்ததிலேயே நான் வெற்றி பெற்றுவிட்டேன். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 4 பேரில் உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, யார் உண்மையிலேயே கடுமையாக உழைக்கிறார்களோ அவருக்கு வாக்களியுங்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், உங்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Hey friends,
Happy to be back with you all again. Sorry for the delay guys. This is my first message after coming out from BB3. Love you all ❤️❤️
P.S This is my only official account


2,080 people are talking about this

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com