HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 19 October 2019

வெயிட்டா மாஸ் காட்ட போகும் தல.. வலிமை ரிலீஸ் தேதி இது தானாம்.!...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதை தவிர்த்து படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றியெல்லாம் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம், 2020-ன் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

AKSHARA/HAASAN/CUTE/IMAGES:-https://efunandjoyindia.blogspot.com/2019/10/akshara-haasan-cute-images.html?spref=tw


எளிமையாக வந்த வலிமை! இவ்வளவு இடங்களில் இப்படி இரு சாதனை - லிஸ்ட் இதோ:-https://youtu.be/xFgQwSNqs0o



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com