HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 26 October 2019

ஷங்கர் எடுக்கும் ரிஸ்க்! இந்தியன் 2ல் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கிறாரா?...


கைதி திரைவிமர்சனம் 4/5 Marks:- https://youtu.be/XMvBBO6AI6A

ஷங்கர் இயக்கிவரும் இந்தியன்2 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போபாலில் மிக அதிக செலவில் ஒரு சண்டை காட்சி படமாக்கி வருகின்றனர் என சமீபத்தில் செய்தி வந்தது.
தற்போது படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் காஜல் அகர்வால் ரோல் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் வயதான தோற்றத்தில் இருக்கும் கமலுக்கு மனைவியாகத்தான் நடிக்கிறாராம். விருக்கும் 85 வயது பாட்டி போல மேக்கப் போட்டு தான் படப்பிடிப்பில் அவர் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அந்த தோற்றம் அவருக்கு செட் ஆகுமா? எப்படி இருக்கும்? என தற்போதே பலரும் பேசத்துவங்கிவிட்டனர்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com