HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 24 October 2019

இந்தியன் 2 படத்தை குறித்து வந்த முக்கிய அப்டேட் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்தது...



தமிழ் சினிமாவில் நம்பளை கதற கதற அழவைத்த டாப் திரைப்படங்கள்:-https://youtu.be/yHpasIHdsRs


இந்தியன் படம் வந்து 23 வருடங்கள் கழித்து தற்போது அதே ஷங்கர்-கமல் கூட்டணியில் இந்தியன் 2 தயாராகி வருகிறது.
படத்தின் ஷூட்டிங் தற்போது போபாலில் நடந்து வருகிறது. 40 கோடி ருபாய் செலவில் மிக பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் நடித்து வருகிறார். அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை சிலர் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். அதில் ஒரு புகைப்படத்தில் கமல் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார்.

Image
Image

Image

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com