
தமிழ் சினிமாவில் உருவாகும் படங்கள் தமிழகம் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் வெளியாவது வழக்கமான ஒன்று தான்.
இந்த வருடம் சிங்கப்பூரில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதும் அதன் வசூல் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை போல சிங்கப்பூரிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. #NerKondaPaarvai – 22 லட்சம்
2. #Petta – 20 லட்சம்
3. #Kanchana3 – 19 லட்சம்
4. #Viswasam – 18 லட்சம்
5. #MrLocal / #Kaappaan – 15 லட்சம்
Post a Comment