
அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருபவர். அண்மையில் அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்தது.
தமிழ்நாட்டில் இதற்காக சில போட்டிகளில் கலந்துகொண்ட அவர் டெல்லியில் போட்டிக்கு சென்றார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வர ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
தற்போது என்ன விவரம் என்றால் அஜித் டெல்லியில் நடந்த துப்பாக்கி போட்டியில் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த விவரம் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Post a Comment