
2019:- உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூலித்த டாப் படங்கள்- முழு விவரம் #Viswasam #BoxOffice
:- https://youtu.be/C0O7Ln5rlkk
( இப்பதிவு விஜய் ரசிகர்களை புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. இருந்தால் மன்னிக்கவும் ) ❤️
- தன் ரசிகர்கள் பட்டாளத்தை பயன்படுத்தி அரசியல் பேசுவது..!
- ஒருவரின் மீது தவறு இருந்தாலும் அதை மறைத்து அவர் பக்கம் சாய்ந்து அவரின் பால் உயர்த்தி பேசுவது ..!
- ஒரு படத்தில் ஒரு கட்சியை தாக்குவது பிறகு அந்த கட்சியின் தயாரிப்பில் நடிக்கும் போது எதிரணியை தாக்குவது..!
- தன் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தி அதில் புகழ் காண்பது..!
- பேனருக்காக அடிவாங்கிய ரசிகர்களை மேலும் உசுப்பி விட்டு வேடிக்கை பார்ப்பது ..!
மேற்கண்ட எவற்றிலும் 'அஜித்' அவர்களின் பங்கு தன் ரசிகர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை..❤️
தன் ரசிகர்கள் பணம் செலவு செய்து திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்..
ஆடியோ வெளியீடு போன்ற சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சிகளுக்கு தன் ரசிகர்கள் பணம் செலவிட கூடாது என்று தன் சுய புகழை பற்றி சிறிதும் யோசிக்காமல் அதில் பங்கேற்காமல் இருக்கும் நிலை எல்லா நடிகர்களாலும் செய்து விட முடியாத ஒன்று..!
இவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, சமூக பிரச்சினைகளை மேடையில் பேசவில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கேட்க விரும்புவது 'வருமான வரியை சரியாக செலுத்தி தன் துறையில் சிறந்து விளங்கும் திரையில் நடிக்கும் நடிகன் எதற்காக இதை செய்ய வேண்டும்..அவர் அரசியல்வாதியா இல்லை அவருக்கு நீங்கள் ஓட்டு போட்டு இருக்கீர்களா..'
விஜய் நாட்டின் நலன் கருதி தன் ரசிகர்களிடம் இவ்வளவு கருத்துக்கள் பகிர்ந்தாலும் 'அஜித்' அவர்கள் கூறியதை அவரால் என்றும் கூற முடியாது என்பதே நிதர்சனம்..❤️
'எனக்காக பேனர் கட்-அவுட்டுகள் வைக்கும் பணத்தில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவழியுங்கள், அதுதான் நீங்கள் எனக்காக கொண்டாடும் சிறந்த வழி'
' முதலில் உன் குடும்பத்தை பார் , உனக்கு நேரம் இருந்தால், பிடித்திருந்தால் மட்டும் என் படத்தை பார் '
' உங்கள் பணத்திற்கான மதிப்பை கண்டிப்பாக நான் வீணாக்கமாட்டேன்'
'Surely I'll Worth Your Money'
என்று கூறி ஒரு ரசிகனுக்கும் நடிகனுக்கும் உள்ள உறவை நிதர்சன படுத்தி அவரின் ரசிகர்கள் வாழ்வு மேம்பட அன்றே தனது 75000க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்களை களைத்தவர் 'அஜித் ' ❤️
இதை போல் விஜய் மேடையில் பேசியிருந்தால் அவர் மென்மேலும் உயர்திருப்பார்..
தவிற திமுகவை இழிவு படுத்தி கத்தியில் பேசிவிட்டு இப்போது திமுகவை ஆதரித்து அதிமுகவை இழிவுபடுத்தி இன்று இப்படி பேசுவது யாருடைய நலனுக்காக..
ரசிகர்களின் நலனுக்காகவா..?
இல்லை இவரது நலனுக்காகவா..?
இதை போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது தான் 'அஜித்'தின் மீதுள்ள மரியாதை இன்னும் உயர்கிறது..❤️
என்றும் அவரது ரசிகனாக
அவரின் வழியில்.
Post a Comment