HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 5 October 2019

தற்போது வரையிலான ஓட்டிங் முடிவில் முதல் இடத்தில் இருப்பது யார்?- பிக்பாஸ் வெற்றியாளர் இவரா?

பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ். 3வது சீசன் தொடங்கப்பட்டு இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது.
இன்று இறுதிக்கட்ட நிகழ்ச்சி படமாக்கப்பட இருப்பதாக தெரிகிறது, இதில் வெற்றிப் பெறப்போவது யார்?. இந்த கேள்விக்கு பதில் நாளை தெரிந்துவிடும்.
தற்போது வரை போட்டியாளர்களுக்கு வரும் வாக்குகள் எண்ணிக்கை முகென் தான் முதலிடத்தில் உள்ளார். இதனால் இவர் தான் வெற்றியாளர் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
ஆனால் எப்போதும் டுவிஸ்ட் வைக்கும் பிக்பாஸ் 3வது சீசனில் யாரை வெற்றியாளராக அறிவிக்க இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com