HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 20 January 2019

சர்காரின் மொத்த வசூலை இந்த இடத்தில் 10 நாளில் முறியடித்த விஸ்வாசம், ஆதாரத்துடன் இதோ..



சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால், படம் கலவையான விமர்சனத்தை பெற்றது, அப்படியிருந்தும் வசூலில் இந்த படம் கலக்கியது.
இந்நிலையில் இந்த பொங்கலுக்கு பேட்டையுடன் விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தது.
இதில் விஸ்வாசம் வசூலே தமிழகத்தில் கை ஓங்கியுள்ளதாக பலரும் கூறிவிட்டனர்.
தற்போது சர்காரின் மொத்த வசூலையும் ஒரு பிரபல திரையரங்கில் விஸ்வாசம் 10 நாட்களில் முறியடித்துவிட்டதாக திரையரங்க உரிமையாளரே கூறியுள்ளார், இதோ...

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com