வணக்கம் மக்களே 🙏
இன்று கொஞ்சம் கர்வமா பீலா இருக்கிறேன் ஏதோ சாதித்து விட்டது போல #இதே ராணி புத்தகம் 99 மே 1 க்கு பிறந்த நாள் வந்த பதிவில் தல பேட்டி வந்தது அதில் ரஜினி சார் மாதிரி வரனும் என்று சொல்லி இருந்தார் #அதே ராணி புத்தகத்தில் இன்று ரியல் சூப்பர் ஸ்டார் என்று வரும் போது காலையில் இருந்து மகிழ்ச்சியா இருக்கு தல அவர்களின் தன்னம்பிக்கை அந்த விட முயற்சி நினைத்து 🙏😍
அஜித் அண்ணா எந்த இடத்திலும் சூப்பர் ஸ்டாரே ஆக வேண்டும் என்று சொன்னது இல்லை அவரை போல வரவேண்டும் என்று தான் பல இடங்களில் சொல்லி இருக்கிறார் நாம செய்யும் வேலையில் சிறப்பா யார் இருக்கிறார்களோ அவர்களை போல வர வேண்டும் அவரை விட மேலே வந்து காட்ட வேண்டும் என்று தான் யாராக இருந்தாலும் ஆசை படுவார்கள், லட்சியம் எடுப்பார்கள் தல யும் அதே தான் சொன்னார்
ஆனால் வில்லன் என்ற சூப்பர் ஹிட் படம் பிறகு லண்டன் சென்று ரேஸில் கலந்து 3 ஆம் இடம் பெற்று அவசரமாக ஆஞ்சநேயா என்ற படம் வரும் போது ரஜினி அவர்கள் படம் அதிகம் நடிக்காத சமயத்தில் குமுதம் நிருபர் ரஜினி இடம் காலியாக உள்ளது அதற்கு போட்டி போடுவிங்களா என்று கேட்க நிச்சயம் அவர் இடத்திற்கு போட்டி போடுவேன் என்று சொன்னார் அதை குமுதம் தன் சிந்தனையில் அதை வேற மாதிரி எழுத அதை டிவியில் அடிக்கடி இந்த வாரம் குமுதம் என்று இந்த செய்தியை வேற மாதிரி பேச வந்த படம் சுமாராக ஓட எத்தனை கிண்டல் எத்தனை நக்கல் எத்தனை கேலி பேச்சு 😈
அத்தனைக்கும் பல தடவை பதிலடி தந்தாலும் படத்துடன் வந்து பதில் சொன்னது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 😍
தல க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் வேண்டாம் ❌ அது ரஜினி சார் தான் எங்களுக்கு #தல என்ற உன்னதமான பட்டமே 🎓 போதும் 🙏
Post a Comment