HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 28 January 2019

தல59, தல 60 படங்கள், நடிகர், நடிகைகள் குறித்து வெளியான முழு விவரம் லேட்டஸ்ட் அப்டேட் – உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்...



அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார். பாலிவுட் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக் தான் இது.
இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து அன்றாடம் நிறைய வதந்திகள் வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரே படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை வெளியிட்டுவிட்டார்.

அதோடு அஜித்தின் 60வது பட படப்பிடிப்பும் ஜுலையில் தொடங்கி ஏப்ரல் 2020ல் வெளியாகும் என்றார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகவும் உள்ளதாம். சரி தல 59வது படத்தில் பணிபுரிய இருக்கும் கலைஞர்கள் விவரம் இதோ,இயக்குனர்- எச்.வினோத்
ஒளிப்பதிவு– நிரவ் ஷா
கலை இயக்குனர்– கதிர்
சண்டை இயக்குனர்– திலீப் சுப்புராயன்
எடிட்டர்– கோகுல் சந்திரன்
நடிகைகள்
வித்யா பாலன்
ஸ்ரத்தா ஸ்ரீநாத்
கீர்த்தி குல்ஹாரி
ஆண்ட்ரியா தாரைங்
நடிகர்கள்
ஆதில் ரவிச்சந்திரன்
அஷ்வின் ராவ்
அர்ஜுன் சிதம்பரம்
ரங்கராஜ பாண்டே


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com