HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 9 January 2019

4000 சதுரஅடி பேனர் – மிரட்டும் அஜித் ரசிகர்கள் – வீடியோ உள்ளே..



விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
தமிழகம் முழுவதும் திரையரங்கையே திருவிழா போல் மாற்றி வருகின்றனர், எங்கு திரும்பினாலும் தல பேனர் தான் உள்ளது.
அந்த வகையில் 180 அடி கட் அவுட், 108 அடி போஸ்ட்ரை தொடர்ந்து திருச்சந்தூர் அஜித் ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.
ஆம், சுமார் 4000Sq.Ft-ல் பேனர் வைத்து மாஸ் காட்டியுள்ளனர், அது வீடியோவாக இதோ…



😍😍
திருச்செந்தூரில் மிரட்டிவிட்ட தல ரசிகர்கள்..
4000Sq.Ft இல் பிரம்மாண்ட பிளக்ஸ்...💥💥💥

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com