HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 6 January 2019

இது எல்லாம் தல அஜித்க்கு மட்டும் தான் சாத்தியம்???



விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகின்றது.இந்நிலையில் விஸ்வாசம் படம் விடுமுறை தினம் இல்லாமல் ஜனவரி 10-ம் தேதி வரவுள்ளது.அஜித் படம் எப்போது வந்தாலும் ஓப்பனிங் மாஸ் தெறிக்கும் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தற்போது விஸ்வாசம் படத்திற்காக கல்லூரி ஆசிரியர் ஒருவர் ‘நான் விஸ்வாசம் போக வேண்டும், எனக்கு விடுமுறை தாங்கள்’ என்று கேட்டே லீவ் லெட்டர் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் நெட்டில் வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது. இதோ…




m

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com