HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 17 January 2019

#Viswasam மற்றும் #Petta தமிழக வரலாற்றுல ஒரே வாரத்துல 90கோடிக்கு மேல விநியோகஸ்தர் ஷேர் வந்தது இப்பதான்..




தமிழக வரலாற்றுல ஒரே வாரத்துல 90கோடிக்கு மேல விநியோகஸ்தர் ஷேர் வந்தது இப்பதான்..ரெண்டு பெரிய ஹீரோக்கள் படம் வருதேன்னு பயந்த வியாபார வட்டாரம்..இனி பண்டிகைல வந்தா ரெண்டு பெரிய படம் தான்யா வரனும்னு சொல்ற அளவு பட்டைய கிளப்புது
#Petta மற்றும் #Viswasam
இன்னைக்கு செஞ்சுரி போட வாய்ப்பு!


#Viswasam  ஒரு வார முடிவில் (கணிக்கப்பட்ட) உலகளாவிய வசூல்
தமிழகம் 89 கோடி
வெளி மாநிலங்கள் 15 கோடி
வெளி நாடுகள் 30 கோடி

மொத்தம் 134கோடி 

அனைத்து அஜித் படங்களின் கிராஸ் சாதனை முறியடிப்பு

தமிழக ஷேர் 48கோடி.. சில ஏரியாக்களில் லாபத்தில் நுழைந்தது

விநியோகஸ்தர்கள் குதூகலம் !


#Petta ஒரு வார முடிவில் (கணிக்கப்பட்ட) உலகளாவிய வசூல்
தமிழகம் 79 கோடி
வெளி மாநிலங்கள் 28 கோடி
வெளி நாடுகள் 54 கோடி

மொத்தம் 161கோடி 

#Kaala மற்றும் #Lingaa வாழ்நாள் கிராஸ் சாதனை முறியடிப்பு
#2point0 #Kabali #Endhiran க்கு அடுத்த இடத்தை பிடித்தது

#Viswasam இந்த ஒரு வார வசூல்ல சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் மலைச்சு போயி உட்கார்ந்திருக்காராமா..சர்க்கார் மாதிரி ஸோலோ ரிலீஸ் வசூல் தவறிடுச்சுன்னு நினைச்சவருக்கு..11நாள் முடிவுல சர்க்காரோட ஷேர விஸ்வாசம் தாண்டிரும்னு தகவல் கிடைச்சதும்..செம குஷில இருக்கறாங்க மொத்த சத்யஜோதி டீமும்..

தமிழ் நாடு பொறுத்தவரை பேட்ட படத்தைவிட விஸ்வாசம் தான் அதிக வசூல் வந்துஇருக்கு. தமிழ் நாட்டில் தல  தான் கிங்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com