HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 19 January 2019

விஸ்வாசம் படம் 8 நாட்களில் ரூ. 125 கோடி எப்படி வசூலித்துள்ளது- முழு விவரம் இதோ..

வருட ஆரம்பத்திலேயே வெற்றி படம் கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறார் அஜித். பேட்ட-விஸ்வாசம் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வருவதால் பாக்ஸ் ஆபிஸில் பிரச்சனை வரும் எனப்பட்டது.
ஆனால் விஸ்வாசம் படமோ கதை மூலம் வெற்றி பெற்று இப்போது எல்லா திரையரங்குகளிலும் இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த Kjr ஸ்டூடியோஸும் படம் இதுவரை ரூ. 125 கோடி வசூல் என அறிவித்துவிட்டனர். ஆனால் பலருக்கு கேள்வி எப்படி ஒரு வாரத்தில் இவ்வளவு வசூல் என்பது தான்.
இதுகுறித்து Kjr ஸ்டூடியோஸ் உரிமையாளர் ஒரு பேட்டியில், எல்லாமே மாறிவிட்டது, நிறைய இடங்களில் 5ல் இருந்து 7 ஷோக்கள் திரையிடப்படுகிறது.
மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருகிறார்கள். இரண்டு தரப்பில் இருந்தும் இதை எதிர்ப்பார்ககவில்லை. பலர் 7,8 முறை படத்தை பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com