HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 27 January 2019

நேற்று மட்டும் விஸ்வாசம் தமிழகத்தில் இவ்வளவு வசூலா- செம்ம மாஸ் சாதனை..

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் விஸ்வாசத்திற்கே தமிழகத்தில் நிறைய காட்சிகள் ஒதுக்கப்பட்டது.
இதனால், எதிர்ப்பார்த்ததை விட சுமார் ரூ 4 லிருந்து 5 கோடி வரை நேற்று மட்டுமே தமிழகத்தில் வசூல் வந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com