HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 7 January 2019

அஜித்தே...கடவுளே... தியேட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்! போலீஸாரே திணறும் வீடியோ காட்சி இதோ...



அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் வியாழக்கிழமை பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இன்னும் சில நாட்கள் தான் உள்ளதால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் பாதுகாப்பிற்கு போலீஸ் உதவியுடன் டிக்கெட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு திரையரங்கில் போலீஸாரின் கூட்டத்தை பார்த்தவாறு தல ரசிகர்களின் கூட்டம் அஜித்தே... கடவுளே என்று கத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.





எங்கள சமாளிக்கவே முடியலைல்ல.. 😎

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com