HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 15 January 2019

விஸ்வாசம் பார்த்து மாறிவிட்டேன் - கேப் டிரைவரின் பேச்சால் நெகிழ்ச்சியான அஜித் ரசிகர்கள்...





தல அஜித் எப்போதும் தன் படங்களில் வண்டி ஓட்டும்போது ஹெல்மட் அணியவேண்டும் என்கிற கருத்தை பதிவு செய்பவர். சமீபத்தில் tவந்த விஸ்வாசம் படத்திலும் அவர் ஹெல்மெட் அணிந்து தான் பைக் ஓட்டியிருப்பார்.
கார் ஓட்டும் காட்சிகளில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டுவார். அதை பார்த்து தான் மாறிவிட்டதாக ஒரு ஓலா கேப் டிரைவர் பேசியுள்ளார். அதில் பயணம் செய்த அஜித் ரசிகர்கள் அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
நீங்களே இந்த விடியோவை பாருங்கள்



We are going to Forum mall our OLA cab car driver shared some beautiful words about viswasam starring Thala Ajith ....
இது வேற லெவெல் ரீச் @directorsiva @immancomposer 😎💥💥💥💥💥🤩🤩🤩🤩🤩🤩🤩
Love you Siva sir

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com