HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 22 January 2019

அஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்...

தன் ரசிகர்கள் சிலர் ஒரு பிரபல கட்சியில் இணைந்த செய்தி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அஜித் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும், ஒரு சாமானிய மனிதனாக வரிசையில் நின்று ஓட்டு மட்டும் போடுவேன் என அஜித் கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் குணத்தை பிரபல நடிகர் ராஜ்கிரண் புகழ்ந்து பேசியுள்ளார்.
"எந்த விதமான முகமூடிகளையும் அணிந்து கொண்டு, யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், தன் உழைப்பை மட்டுமே நம்பி, யாரிடமும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல், எல்லோரையும் சமமாக பாவித்து, நேசித்து, அவரவர்க்கு உரிய கடமைகளை உணர்த்தி, மனித நேயராக வாழும் அன்புத்தம்பி அஜித். வாழ்க வாழ்க" என அவர் கூறியுள்ளார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com