அஜித்தின் விஸ்வாசம் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இதனால் மாபெரும் வசூலை குவித்து வருகிறது.
ஆனால் இதன் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்பது இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. போட்டியாக வெளிவந்த ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் 100 கோடி என்ற வசூலை 11 நாட்களில் எட்டும் என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் வசூலும் இதுவரை 125 கோடிகளை கடந்துவிட்டதாக படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் KJR ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்று சாதனை ஒன்று தல படைத்துஉள்ளர். இதற்கு முன் தமிழ் சினிமாவின் வேறு இந்த படமும் ஏழு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.....
Post a Comment