HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 8 January 2019

அஜித்தின் வீடு பக்கத்திலேயே கெத்து காட்டிய தல ரசிகர்கள்- இங்கே பாருங்க புரியும்



அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு மாஸாக ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு தல அவர்களை திரையில் சந்திக்க இருப்பதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.
எங்கு திரும்பினாலும் போஸ்டர், பேனர் என்று அதகளம் செய்துள்ளனர். தல ரசிகர்கள் ஒருபடி மேலே போய் அஜித்தின் வீட்டின் முன்பே சில போஸ்டர்கள் அடித்துள்ளார்களாம். அதோடு ரஜினி அவர்களின் வீடு பக்கம் நுழையும் இடத்திலும் விஸ்வாசம் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்களாம்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்,

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com