HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 24 January 2019

சர்கார், மெர்சல் மொத்த வசூலை அந்த இடத்தில் 11 நாளில் முறியடித்த விஸ்வாசம்- எங்கு தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் ஆனது. இப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது.
ஆனால், இந்த சாதனையை பல திரையரங்குகளில் பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படம் முறியடித்து வருகின்றது.
இதில் திருச்சி லால்குடி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் சர்கார், மெர்சல் படங்கள் மொத்த வசூல் ரூ 15 லட்சமாம்.
விஸ்வாசம் அந்த திரையரங்கில் 11 நாளிலேயே ரூ 15 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். மேலும், கண்டிப்பாக அந்த திரையரங்கில் ரூ 20 லட்சம் வரை வசூல் வரும் என கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com