HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 14 January 2019

30 வருட சினிமா வரலாற்றில் பேட்ட, விஸ்வாசம் படைத்த பிரமாண்ட சாதனை, ஆதாரத்துடன் இதோ..



விஸ்வாசம், பேட்ட இந்த இரண்டு படங்களும் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அந்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு இந்த படங்கள் மூலம் செம்ம லாபம் கிடைக்கவுள்ளதாம்.
இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ரோகினி, இதில் பர்ஸ்ட் நாள் பிரபல நடிகர்கள் படங்களுக்கு இருக்கும் கொண்டாட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த திரையரங்க உரிமையாளர் தற்போது ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் ‘கடந்த 30 வருடத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக கூட்டத்தை பேட்ட, விஸ்வாசத்திற்கு தான் பார்க்கின்றோம்’ என டுவிட் செய்துள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com