HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 28 January 2019

சர்கார் சாதனையை தமிழகத்தில் தகர்த்த விஸ்வாசம், போட்டியுடன் வந்தே படைத்த சாதனை

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் திரைக்கு வந்தது.
இந்நிலையில் பேட்ட படத்துடன் வந்தும் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது.
சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், இதன் மூலம் சர்கார் தமிழக வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளியுள்ளது, இன்னும் மெர்சல் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com