HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 16 January 2019

ஒரே வாரத்திற்குள் தமிழகத்தில் லாபத்தை தொடும் விஸ்வாசம்- அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட்..

தமிழ் சினிமாவிற்கு இது பொற்காலம் என்று சொல்லலாம். பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களும் வசூல் வேட்டை தான் நடத்தி வருகின்றது.

#Viswasam தமிழக ஷேர் 48கோடி இன்றைய முடிலவுல திரும்ப எடுத்துருவாங்க..ஏரியா அடிப்படைல பார்த்தா..சில இடம் லாபத்துக்கு போயிடுச்சு..சில இடம் இன்னும் ஓரிரு நாள்ல போயிடும்

பெரிய படங்கள் 7நாள்ல ஷேர் திரும்ப தர்றதெல்லாம் விநியோகஸ்தர்க்கு ஜாக்பாட்

அதுவும் வரும் சனி அல்லது ஞாயிறுக்குள் இப்படம் லாபத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், விஸ்வாசம் தான் அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட் தமிழக வசூல் மற்றும் ஷேர் கொடுத்த படமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பார்ப்போம் இன்னும் எவ்ளோ வசூல் பண்ணும்னு.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com