HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 19 January 2019

விஸ்வாசம் படத்தின் வசூலை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த முக்கிய பிரமுகர்!...

விஸ்வாசம் படம் குடும்பத்துடன் பலரையும் தியேட்டர் பக்கம் வரசெய்துவிட்டது. ஆபாசம் இல்லாத நல்ல கதை மூலம் இயக்குனர் சிவா மீண்டும் தன் திறமையை நிரூபித்து அஜித்திற்கு பெருமை சேர்த்துவிட்டார்.
பேட்ட படத்துடன் போட்டிக்கு நடுவே ரூ 125 கோடி வசூலை கடந்துவிட்டது. இந்த வசூல் விவரம் பற்றி சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிவி செய்தி சானல்களில் கூட இது பற்றி விவாதங்களும் போய்க்கொண்டிருக்கிறது. சிலர் வேறு விதமாக படத்தின் வசூலை விமர்சிக்க விநியோகஸ்தர் அண்மையில் பேட்டியளித்துள்ளார்.
இதில் அவர் எல்லாரும் கேப்பாங்க 125 Crs நீங்க போட்டீங்க Gross எவ்ளோ nett எவ்ளோன்னு, சரி ., வாங்க எங்க ஆபீஸ்ல உக்காருங்க எல்லாத்தயும் எடுத்து கொடுக்கிறேன். விஸ்வாசம் படம் வசூல் சாதனை செய்துள்ளது என கூறியுள்ளார். இதனை எதிர்ப்பவர்களுக்கு எதிரான இந்த கருத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com