அஜித்தின் விஸ்வாசம் படம் ஆரம்பத்திலேயே ஒரு பிளானோடு தான் தொடங்கப்பட்டுள்ளது. குடும்பங்களை கொண்டாட வைக்கும் அளவிற்கு கதை வேண்டும் என்று தான் அஜித் முதலிலேயே கூறியுள்ளார்.
அவரின் வார்த்தையை அப்படியே ஏற்று விஸ்வாசம் என்ற குடும்ப கதையை எடுத்து எல்லோரையும் கொண்டாட வைத்துள்ளார் சிவா. சமூக வலைதளங்களில் நாம் படத்தை பார்த்தவர்கள் அழுதபடி படம் குறித்து கூறுவதை பார்த்திருப்போம்.
இப்போதும் அப்படி ஒரு வீடியோ, ஒரு சிறுவன் படம் எப்படி இருக்கிறது என்று கூட கூற முடியாமல் கண்ணீரோடு பேசுகிறார். தற்போது ரசிகர்களிடம் இந்த வீடியோ வைரல்,
Post a Comment