HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 12 January 2019

விஸ்வாசம் படத்தில் இந்த மாஸ் சீனுக்கு ஆரவாரம் நிக்கவே இல்லையாம்!

பொங்கல் ஸ்பெஷலாக விஸ்வாசம் படம் ரசிகர்களை கொண்டாடவைத்தது. குடும்பப்பாங்கான ரசிகர்களை இப்படம் கவர்ந்துளது என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியை கண்ட ரசிகர்கள் வெகு நேரம் ஆரவாரம் செய்தார்களாம். அது எந்த காட்சி தெரியுமா?
தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகு நேரமான சீன்.வில்லனோட அடியாட்கள் ஹீரோவின் மகளைத்துரத்த மகள் அம்மாவுக்கு போன் பண்ணி லைவ் கமெண்ட்ரி கொடுக்கும்
அம்மா,வெள்ளை சட்டை போட்டுட்டு பைக்ல ஒருத்தர் வர்றார், இனி அவரு பாத்துக்குவாரு, பயப்படாதே என்று கூறுவது தானாம். இதை பற்றி ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com